கூட்டம் நடைபெறும் நாள் : ஞாயிறு காலை 10.30 மணி
உறுப்பினர் எண்ணிக்கை : 32 (ஆண்கள் 21. பெண்கள் 11)
பங்குப்பேரவை உறுப்பினர் : திரு. மெல்பின் புனிதா
நிர்வாகிகள் விபரம்
தலைவர் : திருமதி. சுஜி
துணைத்தலைவர் : செல்வன். ஜெறிஸ்
செயலர் : செல்வி ஷெர்லி
துணைச்செயலர் : செல்வி, மெனினா
பொருளர் : செல்லி, மெல்பின் புனிதா
சபையின் தோற்றம்:
v 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் அந்நாள் பங்குப்பணியாளர் அருள்திரு சூசைமரியான் அவர்களின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட்டது.
சபையின் முதன்மைகள்
v தொழிலாளர் நலத்திட்டங்களில் பயன்பெற உதவுதல்.
v வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்.
v பள்ளிப்படிப்பு முடிக்கும் பிள்ளைகளுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் பயிற்சி நடத்துதல்.
செயல்பாடுகள்:
v பாம்பன்விளை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குற்றிய குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மதிய உணவு மற்றும் நன்கொடைகள் வழங்கி வருகிறோம்.
v பங்கினை சார்ந்த ஒரு நபருக்கு மருத்துவ செலவுக்காக ரூ. 3500 வழங்கினோம்.
v வருடத்திற்கு ஒருமுறை இன்ப சுற்றுலா சென்று வருகிறோம்.
v ஆலயத்தில் வழிபாடுகளில் பங்குபெற்று சிறப்பித்து வருகிறோம்.
எதிர்காலத் திட்டங்கள்:
v புதிய உறுப்பினர்களை சேர்க்க முயற்சிகள் எடுக்கிறோம்.
v இயக்க உறுப்பினர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்க வேண்டும்.
v நோயாளிகளை சந்தித்து உதவுதல்.
பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:
v பங்கின் செயல்பாடுகளில் உடனிருந்து உதவி செய்கிறோம்.
v ஏழை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவுதல்.