• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

மரியாயின் சேனை

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   ஞாயிறு காலை 10.15 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திருமதி சாந்தி

மொத்த உறுப்பினர்கள்   :   19 (பெண்கள்)

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   திருமதி மரிய நேசம்

துணைத்தலைவர்   :   திருமதி சாந்தி

செயலர்   :   திருமதி மகிபா

பொருளர்   :   திருமதி விஜி

 

சபையின் முதன்மைகள் :

v  மரியாவின் குணநலன்கள் வழி வாழ அழைப்பு விடுக்கிறது.

v  ஆலய பணிகளில் முழு ஈடுபாடு கொண்டு உழைத்தல்

v  உடல் நலமற்ற நபர்களை சந்தித்து அவர்களுக்காக செபித்தல்.

v  இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று இரங்கல் செபம் செய்தல்.

 

செயல்பாடுகள் :

v  பங்கு மற்றும் பங்கு சாராத வீடுகளில் இருந்த 112 நோயாளிகளையும், மருத்துவமனைகளில் இருந்த 21 நோயாளிகளையும் சந்தித்து செபித்தோம்.

v  பிரிந்திருந்த கணவன், மனைவி குடும்ப உறவில் வாழ வீடுகளில் சென்று செபித்தோம்.

v  பங்கில் இல்லங்கள் சந்தித்தோம்.

v  14 மரித்தவர்கள் இல்லம் சென்று அவர்கள் ஆறுதல் பெற செபித்தோம்.

v  திருமண வீடு மற்றும் புதுமனை வீடுகளுக்கு சென்று செபித்தோம்.

v  வருடத்திற்கு ஒருமுறை தவக்காலத்தின் ஒரு நாளில் முதியோர் இல்லம் ஊனமுற்றோர் இல்லம் சென்று எம்மால் இயன்ற உதவி செய்தோம்

v  தனிமையில் இருக்கும் முதியோரை சந்தித்து பேசுவோம்.

 

எதிர்காலத் திட்டங்கள் :

v  ஏழைகளுக்கு உதவிட வேண்டும்.

v  உடல்நலமற்ற நபர்களை சந்தித்து செபித்தல்.

v  கியூரியா கூட்டங்களில் கலந்து சிறப்பித்தல்

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு :

v  ஆலய விழாக்களில் பங்கெடுத்தல்

v  வழிபாடுகள் சிறப்பிப்பது


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology