• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

புனித பெர்னதெத் மறைக்கல்வி மன்றம்

 

மறைக்கல்வி நடைபெறும் நாள்   :   ஞாயிறு காலை 10.15 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திருமதி. ஜெயமேரி

ஒருங்கிணைப்பாளர்   :   அருட்சகோதரி, டெய்சி

மொத்த ஆசிரியர்கள்   :   19 (பெண் ஆசிரியர்கள் 14, அருட்சகோதரிகள் -5)

மாதாந்திர ஆசிரியர் கூட்டம்   :   மாதத்தின் முதல் ஞாயிறு காலை 11 :15மணி

நிர்வாகிகள் விபரம்:

தலைவர்   :   திருமதி. ஜெயமேரி

துணைத்தலைவர்   :   திருமதி. கிரிஜா யாஸ்பின்

செயலர்   :   திருமதி. ஆட்லின் விஜி

துணைச்செயலர்   :   திருமதி. மேரி விஜயராணி

பொருளர்   :   திருமதி. சுஜிமலர்

 

மறைக்கல்வி மன்றத்தின் முதன்மைகள்:

v  மாணவர்களை நற்பண்புகளில் வளர்த்தெடுப்பது

v  இறையரசை இம்மண்ணில் மலரச்செய்வது

v  சரியான புரிதல்களை கொண்ட இறை நம்பிக்கையாளர்களை உருவாக்குவது

v  மறை அறிவைத் தருவது மட்டுமல்லாமல் இக்காலசூழலில் வாழ்க்கைக்கான

v  வழிகாட்டுதலை வழங்கி சமுக பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்குவது.

 

செயல்பாடுகள்:

v  மாணவர்களின் கலைதிறனை வளர்த்தெடுக்க வருடத்திற்கு முன்று மன்றக்கூட்டம்

v  ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு முன்று பயிற்சிகள்

v  மாதந்தோறும் இணையத்தில் வைத்து நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது

v  பங்கேற்றல் வட்டாரப் போட்டித் தேர்வுகளில் மாணவர்களை பங்கேற்க செய்து பரிசுகளை பெற்றுள்ளோம்

v  மறைமாவட்ட பாடத்திட்டத்துடன் கற்றுக்கொடுக்கிறோம் மாணவர்களுக்கு விவிலியம் கதைகளை

v  இப்பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு இணையவழி வருப்புகள் (12-07-2021) மூலம் விவிலியக் கதைகளை காவொலிகளாக தயாரித்து வழங்குகின்றோம்.

v  மறைமாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் (விவிலிய மாந்தர்) முதல் பரிசினை பெற்றோம்.

v  கடந்த இரு ஆண்டுகளாக இணையவழி நடைபெற்ற திருவிவிலிய வாரப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் (45 க்கு மேல்) மாணவர்களை பங்கேற்க செய்து வட்டார அளவில் 4 முதல் பரிசினை பெற்றோம்.

v  கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு balloon Christmas இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  இன்னும் அதிகமான மாணர்களை பங்கேற்கச் செய்வது.

v  ஆண் ஆசிரியர்களை உருவாக்குவது.

v  ஆசிரியர் மாணவருக்கு பயிற்சிகள்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

v  முதல் திருவிருந்து, உறுதிப்பூகதல் மாணவர்களை தயார் செய்வது.

v  பங்கு சார்பாக வட்டாரத்தில் நடைபெற்ற போட்டிக்கு கலந்து முதல் பரிசினை பெற்றோம்.

v  அவைத்து நிகழ்வுகளிலும் (ஞாயிறுத் திருப்பலி, விவிலிய வாரம், திருவருகைக்காலம், Christmas gift for the Poor) பங்கெடுத்து பங்கு மக்களோடு இணைந்து எங்களது பங்களிப்பை கொடுத்து வருகிறோம்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology