கூட்டம் நடைபெறும் நாள் : சனி மாலை 05.00 மணி
பங்குப்பேரவை உறுப்பினர் : திருமதி. மேரி விஜயராணி
மொத்த உறுப்பினர்கள் : 19 (பெண்கள்)
நிர்வாகிகள் விபரம்
தலைவர் : திருமதி. மேரி விஜயராணி
செயலர் : திருமதி. ஜெயமேரி
பொருளர் : திருமதி. ரெஜினி
சபையின் முதன்மைகள்
v "ஆன்மீகப்பணியும், சமூகப்பணியும்" ஒன்றிணைத்து செய்வது தான் கோல்பின் இயக்கத்தின் தனித்துவம்.
v "எது நன்மையோ, எது உண்மையோ, எது புனிதமோ, எது வணக்கத்திற்குரியதோ, அதுவே என் வாழ்வின் பாதையாக இருக்கும்." அருளாளர் அடோல்ஃப் கோல்பின்.
செயல்பாடுகள்:
v ஆண்டுத்திட்டம் போட்டு ஒவ்வொரு மாதமும் அதனை நிறைவேற்றி வருகிறோம்.
v முறைமாவட்ட அளவில் நடைபெறும் Federation meeting -ல் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்கிறோம்.
v கோல்பிங் குடும்ப விழா கொண்டாட்டத்தில் எமது இயக்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று வருகிறோம்.
v எமது இயக்க நிறுவனர் அருளாளர் அடோல்ஃப் கோல்பிங் அவர்களின் முத்திபேறு பெற்ற 30 வருடம் நிறைவுற்ற நாளான 31.10.2021 அன்று ஞாயிறு வழிபாட்டை எமது இயக்கம் மிகவும் சிறப்பாக சிறப்பித்தோம்.
v 04.11.2021 அன்று குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் வைத்து ஆயர் அவர்களின் திருப்பலிக் கொண்டாட்டத்தில் எமது இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
v 05.11.2021 அன்று கோல்பிங் இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் எமது இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
v பங்கில் உடல் நோயினால் அவ்வப்போது சந்தித்து செபித்து வருகிறோம்.
v பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் பேரிடர் நிதியானது உறுப்பினர்களிடம் வசூலித்து மறைமாவட்ட அலுவலகத்தில் கொடுத்தோம்.
எதிர்காலத் திட்டங்கள்:
v ஏதாவது அனாதை இல்லங்கள் சந்தித்து அவர்களுக்கு உதவுதல்.
v ஆண்டிற்கு இரண்டு முறை பயிற்சி திட்டம் நடத்துதல்,
v எமது இயக்க உறுப்பினர்கள் மற்றும் எம்மை சுற்றியுள்ள நபர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்த்தல்.
பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:
v எமது இயக்கம் சார்பில், ஞாயிறு வழிபாடு மிகவும் சிறப்பாக சிறப்பித்தல்.
v பங்கின் வளர்ச்சியில் எமது பங்களிப்பை வழங்குதல்.