• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

புனித சகாய அன்னை ஆலயம் சகாயகிரி பங்கு அருட்பணிப் பேரவை

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   மாதத்தின் 2- ம் ஞாயிறு காலை 08.00 மணி

மொத்த உறுப்பினர்கள்   :   16(ஆண்கள் 8 பெண்கள் 8)

நிர்வாகிகள் விபரம்    

   தலைவர்   :   பணி. திவ்வியன்

   துணைத் தலைவர்   :   திரு. தேவதாஸ்

   செயலர்   :   திருமதி சிசிலி

   துணைச் செயலர்   :   திருமதி கவிதா

   பொருளர்   :   திரு. பால்ராஜ

 

அமைப்பின் முதன்மைகள்

v  மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட தூண்டுவது

v  ஆலய கட்டுமான பணிக்காக கட்டுமான பணிக்குழு அமைத்து இணைந்து செயல்படுதல்.

 

செயல்பாடுகள்:

v  ஆலய கட்டுமாக பணியை சிறப்பாக செய்வது.

v  மறைக்கல்வி சீர்படுத்துதல்

v  புதிய குடும்பங்களின் கணக்கெடுத்தல்

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  அன்னைக்கு அழகிய ஓர் ஆலயம் அமைக்க முயற்சி

v  எங்கள் பங்கினை தனி பங்காக மாற்ற முயற்சி செய்தல்

v  குடும்பங்களுக்கு ஏற்றர் போல் அண்பியங்களை பிரித்தல்

v  இளைஞர் இயக்கம், பாடகர் குழு, Y.C.S ஆகிய இயக்கங்களை புதுப்பித்தல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology