கூட்டம் நடைபெறும் நாள் : ஞாயிறு காலை 10.30 மணி
பங்குப்பேரவை உறுப்பினர் : திரு. வர்க்கீஸ்
மொத்த உறுப்பினர்கள் : 21 (19 ஆண்கள், 2 பெண்கள்)
நிர்வாகிகள் விபரம்
தலைவர் : திரு. ராஜேஸ்
செயலர் : திரு. சத்திய நேசன்
பொருளர் : திரு. தங்கையன்
சபையின் முதன்மைகள்
v நோயாளிகளை சந்தித்தல்
v ஏழை, எளியோருக்கு உதவி புரிதல்.
v பங்கின் செயல்பாடுகளில் உடனிருத்தல்.
v சேவா சங்க மண்டலத்தில் கூறப்படும் கருத்துகளை ஏற்று செயல்படுதல்.
செயல்பாடுகள்:
v ஆண்டுதோறும் கிறிஸ்துபிறப்பு மற்றும் உயிர்ப்பு பெருவிழா நாட்களில் ஏழைகளுக்கு உதவிகள் செய்தல்.
v ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்காக ரூ. 2500 நன்கொடை வழங்கினோம்.
v வட்டார கூட்டத்திலும் மறைமாவட்ட கூட்டத்திலும் கலந்து கொள்கிறோம்.
எதிர்காலத் திட்டங்கள்:
v புதிய உறுப்பினர்களை சேர்த்து செயல்பட்டிட.
v ஏழைகளுக்கு உதவிட.
பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:
v வருடத்திற்கு ஒருமுறை ஆலய வழிபாடுகளை சிறப்பித்தல்.
v வருடத்திற்கு ஒருமுறை பயிற்சி ஏற்பாடு செய்தல்.
v பங்கில் நடக்கின்ற செயல்பாடுகளில் இணைந்து உதவி செய்தல்.