• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

சிறார் இயக்கங்கள்

 

கூட்டம் நடைபெறும் நாள் : சனி காலை 07.30 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   செல்வி, ஜாண்சி

மொத்த உறுப்பினர்கள்   :   86 (பாலர்சபை 45, சிறுவழி இயக்கம் 41)

 

நிர்வாகிகள் விபரம் (பாலர் சபை) :

தலைவர்   :   அன்பின். ரிஜோஷா

துணைத்தலைவர்   :   அன்பின். ஆஷிகா ஷர்மி

செயலர்   :   அன்பின். ஆஸ்டன் கிறிஸ்வில்டோ

துணைச்செயலர்   :   அன்பின். ஜேட்லின் ஜெசோனா

பொருளர்   :   அன்பின். அபினேஷ்

நிர்வாகிகள் விபரம் (சிறுவழி இயக்கம்)

தலைவர்   :   சிறுவன். ஆகாஷ்

துணைத்தலைவர் : சிறுமி. நிமா பெனிட்லின்

செயலர்   :   சிறுமி. பிருந்தா

துணைச்செயலர்   :   சிறுவன். ஆலன் கேஸ்ட்ரோ

பொருளர்   :   சிறுவன். ஆரோபின்

 

சபையின் முதன்மைகள்

v  சிறார்களை அறிவுசார் வளர்ச்சியில் உற்சாகப்படுத்துதல்.

v  சிறார்களை சிந்திப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஆர்வத்தை தூண்டுதல்.

v  வட்டார மறைமாவட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு செயல்படுதல்.

 

செயல்பாடுகள்:

v  2018, 2019, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மறைமாவட்டம் மற்றும் வட்டார அளவில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டோம்.

v  2021 ஆம் ஆண்டு மறைமாவட்ட அளவில் நடைபெற்ற இணையதள போட்டிகளில் கலந்து பரிசுகள் பெற்றோம்.

v  2021 ஆம் ஆண்டு பங்கில் ஆண்டுவிழா நடத்தப்பட்டது. போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

v  2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பங்களவில் நடத்தப்பட்ட போட்டிகளில் குழந்தைகள் சிறந்த முறையில் பங்குபெற்று பரிசுகளை பெற்றனர்.

v  கொரோனா காலங்களில் குழந்தைகளுக்க இணையதளம் வாயிலாக 29 தலைப்புகளில் வாரம் ஒரு சமூக தலைப்பு என காணொளிகள் வழிகாட்டிகளால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

v  2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு முடிந்தபின் குழந்தைகளுக்கு பள்ளிகள் தொடங்கும் முன் ஆயத்தப்படுத்துதல் பயிற்சி நடத்தப்பட்டது.

v  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குழந்தைகள் அனைவரும் இணைந்து திருப்பயணம் சென்றோம்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  குழந்தைகளுக்கு திறன் வளர் போட்டிகள் நடத்துதல்.

v  பாலர்சபை தினவிழாவை பங்களவில் சிறப்புடன் கொண்டாடுதல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  ஆலய வளாகத்தை தூய்மைப்படுத்துதல், வழிபாடுகள் சிறப்பித்தல்.

v  பங்கில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுதல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology