மேலாளர் : மேதகு ஆயர் நசரேன் சூசை.
கண்காணிப்பாளர் : அருள்பணி Lஜாண் பெனிட்டோ.
தாளாளர் : அருள்பணி G.பிலிப் ஆரோக்கிய திவ்வியன்.
தலைமையாசிரியர் : அருட்சகோதரி றோஸ்லின்.
ஆசிரியர் மன்ற செயலர் : திருமதி. பிராங்கிளின் பெல்லா.
ஆசிரியர் மன்ற பொருளர் : திருமதி. புஷ்ப றோஸ்
|
வ. எண் |
பள்ளியின் பெயர் |
மாணவர்களின் எண்ணிக்கை |
ஆசிரியர்களின் எண்ணிக்கை |
||
|
1. |
புனித பெர்னதெத்; தொடக்கப் பள்ளி |
ஆண்கள் |
பெண்கள் |
ஆண்கள் |
பெண்கள் |
|
60 |
60 |
- |
8 |
||
பள்ளியின் நோக்கம்:
v இறையான்மை உள்ள மானவர்களை உருவாக்குவது.
பள்ளி நடைமுறை :
v தினமும் 9.10 மணிக்கு இறைவேண்டலுடன் ஆரம்மித்து மலை 4.10 முணிக் நிறைவுபெறும்
v தினமும் காலையில் தமிழ் தாய் வாழ்த்துடன் இறைவேண்டல் உறுதிமொழி எடுத்தல் பொது அறிவு தகவல் கூறுதல் செய்தித்தாள் வாசித்தல் நடைபெறுகின்றன.
v நண்பகல் இடைவேளையில் மறைக்கல்வி நன்நெறி கல்வியும் நாள்தோறும் கற்பிக்கப்பட்டு மாணவர்களை சிறந்த பண்புள்ளவர்களாக உருவாக்க அடித்தளம் இட்டு வருகிறது
பள்ளியின் முதன்மைகள்:
v பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
v தாளாளரின் முயற்சியால் பழுதடைந்த ஓட்டுக் கூரையை மாற்றி ரூபாய் 4 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது
v மாணவர்களின் கல்வி மேம்பட வட்டார வள மையம் சார்பிலும் மறைமாவட்ட அளவில் நடைபெறும் திறனாய்வுத் தேர்வு அறிவியல் கண்காட்சி போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களை தயார் செய்தல்
பள்ளியின் செயல்பாடுகள்:
v மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த Spoken English வகுப்பு நடத்தப்படுகிறது.
v மானவர்களுக்கு பிற மொழியான கிந்தி வகுப்பு நடத்தப்படுகிறது.
v நடனம் யோகா விளையாட்டு உடற்பயிற்சி நடத்தப்படுகிறது.
v படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
v அரசு தரும் நலத்திட்டங்களையும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை மாணவர்கள் பலனடைய பெற்றுத் தரப்படுகிறது
v தாளாளர் தலைமையில் மாதாந்திர ஆசிரியர் மன்ற கூட்டமும் மாணவர்களுக்கு மாணவர் மன்றமும் நடத்தப்படுகிறது.
v எமது பள்ளியின் சார்பில் இரண்டு இடங்களில் அரசு அறிவுறுத்த இல்லம் தேடி கல்வி நடைபெறுகிறது
v வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் நடைபெறும் பயிற்சிகளில் எம் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று பயன் அடைகின்றனர்.
v என் பள்ளிக்கு முன்னாள் இன்னாள் கண்காணிப்பாளர்கள் தாளாளர்கள் அவ்வப்போது வருகை தந்து பள்ளியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் கூறினார்கள்
எதிர்காலத் திட்டம்:
v மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துதல்
v முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைத்தல்
v பள்ளி வளர்ச்சிக்கு உதவி புரியும் புரவலர்களை சேர்த்தல்