கூட்டம் நடைபெறும் நாள் : மாதத்தின் முன்றாம் வெள்ளி 4.00 மணி
பங்குப்பேரவை உறுப்பினர் : திருமதி A டெய்சி
மொத்த உறுப்பினர்கள் : 30 (பெண்கள்)
நிர்வாகிகள் விபரம்
தலைவர் திருமதி.J ஸ்டெல்லா மேரி
துணைத் தலைவர் : திருமதி A டெய்சி
செயலர் : திருமதி. F றோஸ்மேரி
துணை செயலர் : திருமதி லில்லி புஷ்பம்
பொருளர் : திருமதி A. மேரி ஹெலன
சபையின் முதன்மைகள் :
v பங்குத்தந்தையோடு சேர்ந்து இல்லங்களில் திரு இருதய அரசாட்சி நிறுவப்படல்.
v திருப்பலி சிறப்பித்தல்
செயல்பாடுகள் :
v 8 குடும்பங்களில் இயேசுவின் திரு இருதயப்படம் ஸ்தாபிக்கப்பட்டது.
v நோயுற்றோர் இல்லங்களுக்குச் சென்று ஜெபித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றோம்.
v எங்களால் இயன்ற மட்டும் இறந்தவர்களின் அடக்கச் சடங்குகளில் கலந்து கொள்கிறோம்.
v பிரிவினை சபைகளுக்குச் செல்பவர்களை தடுக்க முயற்சி செய்கிறோம்.
v எங்களால் இயன்ற மட்டும் திருப்பலியிலும் நற்கருணை ஆசீரிலும் கலந்து கொள்கிறோம்.
v ஜீன் மாதம் இயேசுவின் திரு இருதய வணக்க மாதம் ஆகையால் அம்மாதம் 30 நாட்களும் இயேசுவின் திரு இருதய வணக்கம் கோவிலில் ஜெபமாலையும் செய்து வருகிறோம்.
v அக்டோபர் மாதம் குருசடியில் ஜெபமாலை ஜெபிக்கிறோம்.
v திரு இருதய மண்டலக் கூட்டங்கள் வட்டாரக் கூட்டங்களில் கலந்து கொள்கிறோம்.
v திரு இருதய இயக்குநர் நடத்தும் தவக்கால தியானங்களில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறோம்.
v தவக்கால திருப்பயணத்தில் கலந்து கொள்கிறோம்.
v கொரோனா காலத்தில் பொருளுதவியும் பண உதவியும் செய்துள்ளோம்.
v ஏழை பெண்மணியில் திருமணத்திற்கு பங்கோடு சேர்த்து பண உதவியும் அளித்துள்ளோம்
எதிர்காலத் திட்டங்கள்:
v எமது பங்கு சமுகத்தில் இதுவரை திரு இருதய அரசாட்சி நிறுவப்படாத இல்லங்களில் திரு
v இருதய அரசாட்சி நிறுவ தூண்டுதல்
v இல்லங்களில் குடும்ப செபமாலை செய்ய தூண்டுதல்.
v முடிந்த வரை பல்வேறு நோயகளினால் துன்பப்படுபவர்களை சந்தித்து ஜெபித்தும் ஆறுதல் கூறியும் வருதல்
v ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்ளாதவர்களை கலந்து கொள்ள செய்தல்
பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:
v ஞாயிறு திருப்பலி சிறப்பித்தல்.
v பஜனை பாட அன்பியமாக செல்லுதல்.