• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   ஞாயிறு காலை 10.30 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திரு. ஜெமில் குமார்

மொத்த உறுப்பினர்கள்   :   18 (10 ஆண்கள், 8 பெண்கள்)

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   திரு. ஜாண் சுகுமாரன்

செயலர்   :   திருமதி. ரெத்தின குமாரி

துணைச்செயலர்   :   திருமதி. அனிதா

பொருளர்   :   திரு. ஸ்டீபன் ராஜ்

 

சபையின் முதன்மைகள்

v  புனித இஞ்ஞாசியாரின் புகழைப் பரப்புவது.

v  புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தை பிறருக்கு எடுத்து சொல்லி ஆன்மீக வாழ்வுக்கு உதவுவது.

 

செயல்பாடுகள்:

v  கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் 1 ஏழைக்கு உதவி செய்து வருகிறோம்.

v  சபை உறுப்பினர்களின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது. உதவுவது.

v  சபையின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய குலுக்கல் சீட்டு நடத்தப்படுகிறது.

v  சபை உறுப்பினர்கள் இணைந்து வருடத்திற்கு ஒருமுறை இன்ப சுற்றுலா சென்று வருகிறோம்.

v  ஆலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் அர்த்தமுள்ள விதத்தில் கலந்துகொள்கிறோம்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  சபை முதன்மைகளை எடுத்துக்கூறி புதிய நபர்களை இணைத்து செயல்படுதல்.

v  சபைக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தி இயலாதவர்களுக்கு உதவுதல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  வருடத்திற்கு ஒருமுறை ஆலய வழிபாடுகளை சிறப்பித்தல்.

v  வருடத்திற்கு ஒருமுறை பயிற்சி ஏற்பாடு செய்தல்.

v  வருடத்திற்கு ஒருமுறை ஆண்டுவிழா நடத்தி உறுப்பினர்களை உற்சாகப் படுத்துதல்.

v  பங்கில் நடக்கின்ற செயல்பாடுகளில் இணைந்து உதவி செய்தல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology