• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   சனி காலை 07.30 மணி

உறுப்பினர் எண்ணிக்கை   :   33 (ஆண்கள் 28, பெண்கள் 15)

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   செல்வி. சிபினா

துணைத்தலைவர்   :   செல்வி. பெர்லி

செயலர்   :   செல்வி. தர்ஷினி

துணைச்செயலர்   :   செல்வி. பெர்ஷியா

பொருளர்   :   செல்வன். மைக்கிள்

 

சபையின் முதன்மைகள்

v  ஆலய வழிபாடுகளில் மாணவர்களின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்தல்.

v  மாணவர்களின் திறன் வளர்க்க உதவுதல்

v  இறையழைத்தலை ஊக்கப்படுத்துதல்.

v  மாணவர்களின் ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன வளர்த்தல்.

 

செயல்பாடுகள்:

v  பங்கின் ஆண்டுவிழா நாட்களின் போட்டிகள் மற்றும் கலைநிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தோம்.

v  நவம்பர் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் கல்லறை சந்தித்துஆன்மாக்களுக்காக செபித்தோம்.

v  சுற்றுச்சூழல் தூய்மையை வலிவுறுத்தி ஆலயத்தை சுற்றி பேரணி நடத்தினோம்.

v  இளைஞர் மாநாட்டை முன்னிட்டு மங்கலக்குன்று பங்கில் நடைபெற்ற ஆலஞ்சி வட்டாரத்திற்கான தயாரிப்பு கூட்டங்களில் பங்கெடுத்தோம்.

v  குளச்சல் பங்கில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் இணைந்து மிகச்சிறப்பாக

v  செயல்பட்டோம். வட்டார அளவில் ஆலஞ்சி பங்கில் வைத்து நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு விழாவில் பங்குபெற்று கலைநிகழ்ச்சிகள் வழங்கினோம்.

v  ஆயர் இல்லம், அருள்வாழ்வு இல்லத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான தவக்கால தியானத்தில் பங்குபெற்று பயன்அடைந்தோம்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  மறைமாவட்ட அளவில் நடக்கும் பயிற்சிகள் போட்டிகளில் உற்சாகமுடன் பங்குபெறுதல்,

v  மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் உற்சாகமுடன் பங்குபெறுதல்.

v  மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்த முயற்சி செய்தல்.

v  புனிதர்கள் மற்றும் விவிலிய மாந்தர்கள் அழைத்தல் சார்ந்த காணெளி காட்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் இறையழைத்தலை ஊக்குவித்தல்.

v  'சமூக மாற்றத்தில் இளம் கிறிஸ்தவ மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்துதல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  பிற இயக்கங்களுடன் இணைந்து ஆலய வளாகம் சுத்தம் செய்தல் மற்றும் கலாச்சார விழாக்களை கொண்டாடுதல்.

v  வழிபாடுகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்தல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology