• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

கிராம முன்னேற்ற சங்கம்

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   வியாழன் மாலை 03.30 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திருமதி. லீமாறோஸ்

மொத்த சங்கங்கள்   :   5

மொத்த உறுப்பினர்கள்   :   124 (பெண்கள்)

தலைவர்   :   திருமதி. லலிதா

நிர்வாகிகள் விபரம்

துணைத்தலைவர்   :   திருமதி. மேபல் சாந்தி

செயலர்   :   திருமதி. மேரி ஜெகதா

துணைச்செயலர்   :   திருமதி. மஜல்லா

பொருளர்   :   திருமதி. சுபிதா

 

சபையின் முதன்மைகள்:

v  ஏழை மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவதல்.

v  ஏழை எளிய மக்களின் தேவைகள் அறிந்து உதவி செய்தல்.

v  முதியவர்களுக்கு உதவுதல் நோயாளிகளை சந்தித்தல்.

v  வழிபாடுகளில் பங்குபெற உறுப்பினர்களை உற்சாகப்படுத்துதல்.

 

செயல்பாடுகள்:

v  2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விபத்தில் காயம் அடந்த (தொழிச்சல் பகுதி) ஒரு இளைஞனுக்கு 3,000 ரூபாய் கொடுத்து உதவினோம். புற்றுநோளாளர் ஒருவருக்கு 13.02.2020 அன்று ரூ. 2000 வழங்கினோம்.

v  2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் 1000 முககவசம் தைத்து கொடுத்தோம். 50 குடும்பங்களுக்கு கப சுப குடிநீர் காய்த்து கொடுத்தோம்.

v  சங்கத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் மூலிகைத் தோட்டம் அமைத்து பிறரையும் உற்சாகப்படுத்துகிறோம்.

v  சங்க உறுப்பினர்கள் வீடுகளில் மண்பானை சமையல் செய்ய உற்சாகப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகிறோம்.

v  2021-ம் ஆண்டு மங்கலக்குன்று பகுதியில் வாழும் ஒரு ஏழை குடும்பத்திற்கு 1,25,000 ரூபாய் கொடுத்து வீடுகட்ட உதவி செய்தோம்.

v  12.122021 அன்று ஏழை பெண்ணின் திருமணத்திற்கு 10,000 ரூபாயும் 1 மிக்ஸியும் வாங்கி கொடுத்து உதவினோம்.

எதிர்காலத் திட்டங்கள்:

v  இல்லங்களில் சூரிய மின் விளக்குகள் பயன்படுத்துதல்

v  குடும்பத்தலைவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க உதவுதல்.

v  ஆடு, பசு, நாட்டுக்கோழி வளர்த்து ஏழை குடும்பங்கள் பொருளாதாரத்தை உயர்த்துதல்.

v  கலைபொருட்கள் செய்தல், சிறு தொழில் தொடங்குதல்

v  மருந்தே உணவு, உணவே மருந்து, 15-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை இல்லங்களில் நட்டு வளர்த்தல். காய்கறி தோட்டம் போட்டு மக்கள் இயற்கை காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்துதல்.

v  சிறு குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுதல்.

v  நாம் வாழும் பகுதியை நெகிழி இல்லா பருதியாக மாற்றுதல்.

v  எளியவருக்கு உதவி செய்யும் எண்ணத்தை உறுப்பினர்கள் மனதில் உருவாக்குதல்.

v  புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, புதிய சங்கங்கள் தொடங்குவது.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  ஆலய விழாக்களில் பங்கெடுத்தல்.

v  வழிபாடுகள் சிறப்பிப்பது.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology